2024-12-22
22.12.2024 - கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் சுயம்வர கலாபார்வதி ஹோமம், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இலவசமாக ஜாதக பலன் பார்க்கும் நிகழ்வு ஜோதிட பேராசிரியர் வாக்கு யோகி முனைவர் S.பொதுவுடைமூர்த்தி D.T.Ed., M.A., B.Ed., M.A(Astrology).,Ph.D., அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கியவர் மற்றும் கோவை மையம்.